அத்தி வரதர் தரிசனம் 2019
40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தரிசனம்அத்தி வரதர் தரிசனம் 2019 என்பது 2019 ஆம் ஆண்டில் காஞ்சிபுரம் வரதராசப் பெருமாள் கோயிலின் திருக்குளமான அமிர்தசரசு அல்லது ஆனந்த புஷ்கரணி தீர்த்தத்தின் அடியில் வைக்கப்பட்டிருக்கும் மூலவர் 40 ஆண்டுகளுக்குப் பிறகு தரிசனம் தரும் ஒரு உற்சவம் ஆகும். இதற்கு முன்னதாக 1979 ஆம் ஆண்டு சூலை 2-ஆம் நாள் அத்திவரதர் திருக்குளத்திலிருந்து எடுக்கப்பட்டார். 1 சூலை 2019 அன்று திருக்குளத்திலிருந்து அத்தி வரதர் எடுக்கப்பட்டு பொதுமக்கள் தரிசனத்திற்காக காட்சியளிக்கிறார். இந்த தரிசனம் 01.07.2019 முதல் 48 நாட்கள் வரையிலும் நீடிக்கும். 48 நாட்களுக்குப் பிறகு வெள்ளிப்பேழையில் வைக்கப்பட்டு திருக்குளத்திற்குள் அத்தி வரதர் மீண்டும் வைக்கப்படுவார்.
Read article
Nearby Places

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்
காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில்
காஞ்சிபுரத்திலுள்ள அம்மன் கோயில்

திருவேளுக்கை அழகிய சிங்க பெருமாள் கோயில்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

திரு நிலாத்திங்கள் துண்டம்
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று

சித்திரகுப்தர் கோயில்

காஞ்சிபுரம் தொடருந்து நிலையம்

காஞ்சிபுரம் வழக்கறுத்தீசுவரர் கோவில்
காஞ்சிபுரத்திலுள்ள ஒரு சிவன் கோயில்
முக்தேசுவரர் கோயில், காஞ்சிபுரம்